/ Books / Subjects / History / Australia & Oceania / Australia & New Zealand

harappa nakaram:ஹரப்பா நகரம் (சிந்து சமவெளியில் கந்தர்வர்கள் வரலாறு) (Tamil Edition)

by R.Selvi Rani

Loading offers...

Buy on Amazon
Product Description

கந்தர்வர்கள் பற்றி ராமாயணம் மஹாபாரதம், புராணங்கள், வேதங்கள் ஆகியவற்றில் சொல்லிய விஷயங்களை இன்னும் யாரும் முழுக்க ஆராயவில்லை. சிந்து சமவெளிக்கும் கந்தர்வர்களுக்கும் மிகவும் நெருக்கமான தொடர்பு உண்டு. இது பற்றி நான் எழுதிய நீண்ட ஆங்கிலக் கட்டுரையின் சுருக்கத்தை மட்டும் இங்கே தருகிறேன்.
கந்தர்வ மணம் என்பது காதல் கல்யாணம். இது மனு ஸ்ம்ருதி எனும் சட்டப் புத்தகம் கூறும், இந்துக்களின் எட்டு வகைத் திருமணங்களில் ஒன்று. மனு ஸ்ம்ருதி கூறியதை தொல்காப்பியரும் அப்படியே கூறுகிறார். இதன் விவரங்களை “இந்துக்களின் எட்டு வகைத் திருமணங்கள்” என்ற எனது கட்டுரையில் கொடுத்திருக்கிறேன்.

2.வேதங்களில் சோம ரசத்துக்குப் பாதுகாவலர்கள் கந்தர்வர்கள் என்றும் அவர்கள் வானத்தில் (உயரமான மலைகளில்) வசிப்பவர்கள் என்றும் அவர்கள் சோம ரச உற்பத்திக்குப் பெயர் எடுத்தவர்கள் என்றும் பல துதிகள் வருகின்றன.

ASIN B081XYCHY4
Amazon Sales Rank 767,438
Released 11/23/2019
Main Category Kindle Edition
Group eBooks
Language(s) Tamil (Published)
Adult Product? No

Reviews

Loading reviews...

Best Sellers

Loading...

Tags

Compare Product Reviews on Australia & New ZealandCompare Prices on Australia & New Zealand Australia & New Zealand Product Reviews Australia & New Zealand Price Comparison Australia & New Zealand Price Comparison Australia & New Zealand Product Reviews Compare Product Reviews on Australia & New ZealandCompare Prices on Australia & New Zealand World Price ComparisonCompare Prices on World Compare Product Reviews on World World Product Reviews World Price ComparisonCompare Prices on World Compare Product Reviews on World World Product Reviews Tamil Product Reviews Tamil Price ComparisonCompare Prices on Tamil Compare Product Reviews on Tamil